உயர்தர மாணவர்களுக்கான வீடியோக்கள் எமது YOUTUBE CHANNEL மூலமாக பதிவேற்றப்படுகின்றன. மாணாவர்களுக்கு கற்பதற்கு பயனுள்ளவாறு அமைக்கப்படுகின்றது.
06 Nov

முப்பதாண்டு போர்

ஐரோப்பிய வரலாற்றில் ஏற்பட்ட போர்களில் 1618 – 1648 வரை நடைபெற்ற முப்பதாண்டு போர் மிக முக்கியமானதாகும். இப் போரானது ஆரம்பத்தில் சமய காரணாங்களுக்காக தொடங்கப்பட்டாலும் பின்னர் அது அரசியல் நோக்கங்களுக்காக நடாத்தப்பட்டதை அவதானிக்க முடியும். இப் போரினை பற்றி கற்க வேண்டிய விடயங்கள்1. போருக்கான காரணங்கள் 2. போர் நடைபெற்ற காலப்பகுதி...
06 Nov

உயர் தர கலைப்பிரிவு ஐரோப்பிய வரலாறு பாட கற்றல் வழிகாட்டி

 உயர் தர வரலாறு பாட மாணவர்களுக்கு ஐரோப்பிய வரலாறு ஓர் பகுதியாகும்.வரலாற்று பாட நூல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்தவும்ஐரோப்பிய வரலாறுஉயர் தர மாதிரி பரீட்சைகளுக்கும்/ கடந்த கால இறுதிப் பரீட்சை மற்றும் அதற்கான விடைகள் மற்றும் இலவச ஒன்லைன் பரீட்சைகளும் கீழ் காணும் தொடர்பு மூலம் பார்வையிட முடியும்.உயர்...
06 Nov

உயர் தர இலங்கை வரலாறு பாட கற்றல் வழிகாட்டி

உயர் தர வரலாறு பாட மாணவர்களுக்கு இலங்கை வரலாறு கட்டாயமான ஓர் பகுதியாகும்.வரலாற்று பாட நூல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்தவும்பண்டைய ஈழம் பகுதி 1பண்டைய ஈழம் பகுதி 2நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வம்உயர் தர மாதிரி பரீட்சைகளுக்கும்/ கடந்த கால இறுதிப் பரீட்சை மற்றும் அதற்கான விடைகள் மற்றும் இலவச ஒன்லைன்...
06 Nov

உயர் தர வரலாறு பாட வழிகாட்டி

 உயர் தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் வரலாறு பாடத்தினை கற்பதாயின் இப் பகுதி நிச்சயமாக பயனுள்ளதாக அமையும். உயர் தர மாணவர்களின் வரலாறு பாடம் நான்கு பெரும் பிரிவுகளாக காணப்படும். அவற்றுள் இரண்டு பிரிவுகளை மாணவர்கள் தெரிவு செய்து கற்க வேண்டும்.அதாவது இலங்கை வரலாறுஇந்திய் வரலாறுஐரோப்பிய வரலாறுநவீன உலக...
06 Nov

உயர் தர கலைப் பிரிவு பாடங்கள்

 உயர் தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் தாம் கற்கும் பாடங்கள் சார்ந்த விடயங்கள் மற்றும் அப் பாடங்கள் சார்பான வினா விடை மற்றும் ஏனைய ஒன்லைன் பயிற்கள் என பல விடயங்கள் ஒவ்வொரு பாடத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இவ் இலவச பயிற்யினை பெற்று சிறந்த புள்ளிகளை பெற முடியும்.பாடங்கள்வரலாறுதமிழ்அரசியல் விஞ்ஞானம்புவியியல்தகவல்...
06 Nov

உயர் தர பிரிவுகள்

 உயர் தரத்தில் காணப்படும் நான்கு பிரிவுகளில் மாணவர்கள் தங்களின் பிரிவினை தெரிவு செய்வதன் மூலம் அப் பிரிவுக்குள் உள்ள பாடங்களை பார்வையிட முடியும்.ஒவ்வொரு பிரிவுகளுக்குள்ளும் காணப்படும் பாடங்கள் உள்ளடக்கபட்டுள்ளன.மேலும் அப் பாடங்கள் பற்றிய விடயங்களினை அதனுள் பார்வையிட முடியும்.கலைப் பிரிவுவர்த்தகப் பிரிவுகணிதப் பிரிவுவிஞ்ஞானப்...
05 Nov

தரம் 11 வரலாறு பாட கற்றல் வழிகாட்டி

ஆசிரியரின் அறிவுரை:     ஒரு நாளைக்கு ஒரு பாடத்தின் பகுதி அல்லது ஆக கூடியது ஒரு பாட சம்பந்தமான விடயங்களை மாத்திரம் கற்பதன் மூலமே பயன் பெற முடியும். மாணவர்கள் அதற்கேற்ப தங்கள் நேரத்தினை திட்டமிட்டு கற்பதன் மூலம் சிறந்த புள்ளிகளை பெற்றுக் கொள்ள முடியும்.தரம் 11 மாணவர்களின் வரலாறு பாடத்திற்கான கற்றல் வழிகாட்டியாக...
Page 1 of 71237Next